எம்ஜிஆர் உடன் இருந்து பணியாற்றிய அண்ணன் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து பணியாற்றுவதற்கு நமது தொண்டர்கள் ஒத்துழைப்போம் என்று தமிழக வெற்றி கழக தலைவர் காணொளி வெளியிட்டு தெரிவித்துள்ளார் . அதிமுகவில் இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் செங்கோட்டையன் என்றும் விஜய் புகழாரம் தெரிவித்த்டுள்ளார்.
- Log in to post comments
