சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்று சந்திப்பு, காலையில் M.L.A பதவி ராஜினாமா செய்து மாலையில் சந்திப்பு. இன்று த.வெ.கவில் இணையும் கே.ஏ. செங்கோட்டையன்.
இரண்டு மணி நேரம் சந்திப்பு நிகழ்த்ததாகவும் அப்பொழுது பல்வேறு தகவல்களையும் தரவுகளையும் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. சந்திப்பின்போது ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுன் மற்றும் நிர்மல் குமார் அவர்களும் உடன் இருந்ததாக தெரிகிறது. அனால் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெலியடப்படவில்லை. மேலும் பல்வேறு காட்சிகளை சேர்ந்தவர்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பதற்கான பணியை தான் மேற்கொள்ளப்போவதாக செங்கோட்டையன் கூறியிருப்பதாக தெரிகிறது. வலிமையான கூட்டணி அமைப்பதற்கு யூகங்களை வகுத்துத்தருவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் கூறி இருப்பதாக தெரிகிறது.
- Log in to post comments
