சன் டிவியோட இந்த 'Investigation' திறமையை பார்த்து வியப்பா இருக்கு

Credit: Kollywood 24x7

 

சன் டிவியோட இந்த 'Investigation' திறமையை பார்த்து வியப்பா இருக்கு! இதே டெடிகேஷனை மக்கள் பிரச்சனைலயும், அரசியல் ஊழல்லயும் காட்டியிருந்தா... இந்நேரம் நம்ம ஊரு சிங்கப்பூரா மாறியிருக்கும். அதானே நமக்கு வராது! 🙄🚶‍♂️

#Tamilnadu 

Credit: Kollywood 24x7