கே எ செங்கோட்டையனுக்கு தவெக வில் இரண்டு முக்கிய பதவி

கே எ செங்கோட்டையனுக்கு தவெக வில் இரண்டு முக்கிய பதவி

தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக கே எ செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் நான்கு மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் என்ற பதவியையும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல், ஈரோடு,நீலகிரி, கோவை,திருப்பூர் போன்ற மாவட்டங்களின் அமைப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னாள் எம்எல்ஏ கே ஏ செங்கோட்டையனை சுற்றி விஜயின் பாதுகாவலர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.