எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அன்னான் கே.எ. செங்கோட்டையன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.