
மார்ச் 4 தவெக மாநாடு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தவெக தலைவர் விஜய் தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் 4 ஆம் தேதி தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபட்டி பகுதிகளில் சந்திக்க உள்ளார். இதற்காக அனுமதி கேட்டு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்தனர்.
