seeman

இடம் தேர்வானது... தஞ்சை மாவட்டம் அய்யாசாமி பட்டியில்

மார்ச் 4 தவெக மாநாடு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.