திமுக ஆட்சி தூக்கி எரியபடுவது உறுதி

நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

ஆட்சியே முடியப் போகிறது, இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?; மக்கள் நலன்களை, பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் திமுக ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி