தவெக
திமுக ஆட்சி தூக்கி எரியபடுவது உறுதி
ஆட்சியே முடியப் போகிறது, இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?; மக்கள் நலன்களை, பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் திமுக ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி
-
- Read more about திமுக ஆட்சி தூக்கி எரியபடுவது உறுதி
- Log in or register to post comments
