தேர்தல் தேதி அறிவிப்பு வந்தவுடன் தலைவர் விஜய் மக்களை சந்திப்பார்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு மற்றும் போதைப் பொருட்களை தடுக்கத் தவறியதையும், ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைக் (SOP) கண்டித்தும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.