TVK மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் கழகத் தலைவர் #தளபதிவிஜய் அவர்களின் ஆணைக்கிணங்க
தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு குறைவு மற்றும் போதைப் பொருள் பிரச்சனைகளை கண்டித்து ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திண்டுக்கலில் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!