தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து மக்கள் பேச விடாமல் செய்ய,திட்டமிட்டு பரப்பபடும் வதந்தி தான் TVK NDA alliance ☝️ @actorvijay

தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து மக்கள் பேச விடாமல் செய்ய,திட்டமிட்டு பரப்பபடும் வதந்தி தான் TVK NDA alliance ☝️ @actorvijay

தூத்துக்குடி சம்பவத்தை மறைக்க இதை பரப்புகிறது

கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடிக் குழைந்து கூட்டணி போக திமுகவோ, அதிமுகவோ இல்லை. நம் தமிழக வெற்றி கழகம்.