Tamil Nadu

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா Completely different initiative,ஒரு Unique (தனித்துவமான), ஒரு வித்தியாசமான ஒரு ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர நம்ம பார்த்துட்டு இருக்கிறோம்.

Tvk
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா Completely different initiative,ஒரு Unique (தனித்துவமான), ஒரு வித்தியாசமான ஒரு ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர நம்ம பார்த்துட்டு இருக்கிறோம்.

சென்னை பெரியமேட்டில் தேசிய அளவிலான சீனியர் பேட்மிண்டன் போட்டிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தனர்.

"அலுவலகமே இங்கதான் இருக்கு. நேரு அரங்கத்தில் தான் இங்கதான் இருக்குன்னு. ஏன்னா இதெல்லாம் வந்து ஒரு வித்தியாசமான ஒரு அணுகுமுறை, வித்தியாசமான ஒரு மாற்றம். இதை முழுமையும் நாம் எல்லோரும் வரவேற்க வேண்டும். காரணம், காலையில 6:00 மணிக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் (விளையாட்டுத்துறை அமைச்சர்) இங்க ஸ்டேடியத்தில் வந்து ஓடுறாருன்னா, அது ஒரு மிகப்பெரிய ஒரு எடுத்துக்காட்டா தான் நம்ம பாக்கணும்.

Completely different initiative (முற்றிலும் மாறுபட்ட ஒரு முயற்சி). இதுக்கு முன்பு எத்தனையோ ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. ஆனால் ஒரு Unique (தனித்துவமான), ஒரு வித்தியாசமான ஒரு ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர நம்ம பார்த்துட்டு இருக்கிறோம். All the very best and keep going. ஏன்னா ஸ்போர்ட்ஸ்க்கும் எனக்கும் ரொம்ப ரொம்ப சம்பந்தம். Very close to me, close to my heart. Been a sports person all my life.

சின்ன வயசுல இருந்து Been an athlete, been in the football team. கிரிக்கெட் இல்ல... புட்பால், ஹாக்கி, பாஸ்கெட்பால், வாலிபால், அத்லெடிக்ஸ், அக்வாடிக்ஸ்னு ஸ்டேட் லெவல்ல (மாநில அளவில்) Been to all the tournaments. We have been lots of winners. அண்ட் பேட்மிண்டன் Of course, 25 years been some of my passion to promote badminton in every way. இன்னைக்கு தமிழ்நாட்டில பேட்மிண்டன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்தியாவில் Fastest growing game after cricket is badminton. Fast growing, ஏன்னா இதுல மூணு வயசு குழந்தையும் விளையாடலாம், 90 வயசு முதியவரும் விளையாடலாம் இந்த கேமை. அண்ட் எங்க வேணா விளையாடலாம்.

இப்ப நிறைய பெசிலிட்டீஸ் (வசதிகள்) வந்திருக்கு. அண்ட் நிறைய பேர் இப்போ... ஏன்னா இப்போ Health is more important than anything else, like having a healthy lifestyle. ஒரு இரண்டு வாரத்துக்கு முன்பு பார்த்தோம், நம்ம முதலமைச்சர் மாண்புமிகு திரு. விஜய் அவர்கள் ஒரு மேரத்தான் ஓடிட்டு இருந்தார், to live a healthy lifestyle. ஏன்னா இப்போ 10, 18, 19 வயசுல எல்லாம் உடல் பருமன் காரணத்தினால நிறைய ஹெல்த் இஸ்யூஸ்லாம் (சுகாதாரப் பிரச்சினைகள்) வருது. ஹார்ட் அட்டாக்லாம் (மாரடைப்பு) நாங்க பாத்திருக்கோம். As a doctor, I know... 18 years old, just like that ஒரு வொர்க் அவுட்ல Just collapse, heart attack, 18 years old! இதெல்லாம்... We need a healthy lifestyle, healthy society.

ஏன்னா இளைஞர்கள் எல்லாம் நாளைக்கு பிற்காலத்துல... இன்னைக்கு நீங்க விளையாட்டு நல்லா பண்ணீங்கன்னா Both mind and body will be good. அண்ட் பிளஸ் நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தொடர்ந்து சொல்வது, இப்ப இருக்கிற அந்த போதை பொருட்கள், இந்த தீய பழக்கங்கள்... இதுல விளையாட்டிற்கு நீங்க முக்கியத்துவம் கொடுத்தீங்கன்னா, அதுல யாரும் போகமாட்டாங்க. சோ, அந்த வகையில இந்த விளையாட்டுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்கணும். கடந்த காலத்துல யார் யாரோ பார்த்தோம், ஏதோ வருவாங்க, போவாங்க, விளையாட்டுன்னு பண்ணுவாங்க. ஆனா உணர்வுபூர்வமா விளையாட்டுத் துறைக்கு ஒரு மாற்றத்தை கொண்டு வந்து..."