தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக,தமிழக வெற்றி கழகம்(தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய், இன்று (மே 10, 2026) தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
நேரு விளையாட்டரங்கத்திற்கு வந்தார் விஜய்