07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
CM Vijay with his friend Racer...AK புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு யார் அந்த ரதீஷ்? மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் - CM விஜய் பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை எதுக்கு இந்த அவதூரா அசிங்கமா பேசுற அரசியல், துரு புடிச்சு போன, தேஞ்சு போன அவதூரா அசிங்கமா பேசுற அரசியல் எதுக்கு நமக்கு? சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய் விவசாயி பக்கம் தான் நிற்பார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறிவித்தார் 40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு: த.வெ.க. அரசு அதிரடி அறிவிப்பு! முழு விவரம் தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 31வது தென்னிந்திய மண்டல கவுன்சில் சந்திப்பு

திருச்சி மாநகராட்சி ஆணையர் L. மதுபாலனை சந்தித்த TVK ரமேஷ் MLA

திருச்சி மாநகராட்சி ஆணையர் L. மதுபாலனை சந்தித்த TVK ரமேஷ் MLA

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சி பணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்து TVK ரமேஷ் முக்கிய நிர்வாக அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திரு. V. சரவணன் I.A.S அவர்களையும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் திரு. L. மதுபாலன் I.A.S அவர்களையும் நேரில் சந்தித்து, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் குறைகள் குறித்து விரிவாக விவாதித்தார்.