Tamil Nadu

தவெக-வில் ஐக்கியமாகும் அதிமுக முக்கிய பிரமுகர்கள்! மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட விழா

Tvk
தவெக-வில் ஐக்கியமாகும் அதிமுக முக்கிய பிரமுகர்கள்! மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட விழா

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் இன்று 'தமிழக வெற்றி கழகத்தில்' (தவெக) தங்களை இணைத்துக் கொள்கின்றனர்

​மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் இதற்கான பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெற்று வருகிறது