நேரலை ஒளிபரப்பு • TVK LIVE BROADCAST
Tamil Nadu Assembly Live
வரலாற்று சாதனை
By Tvk•
நேரலை ஒளிபரப்பு • TVK LIVE BROADCAST
🔴 LIVE
கடந்த 59 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே மாறி மாறி இருந்து வந்த திராவிட ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு மாற்று சக்தியாக விஜய் அரியணை ஏறுகிறார்.