07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
CM Vijay with his friend Racer...AK புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு யார் அந்த ரதீஷ்? மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் - CM விஜய் பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை எதுக்கு இந்த அவதூரா அசிங்கமா பேசுற அரசியல், துரு புடிச்சு போன, தேஞ்சு போன அவதூரா அசிங்கமா பேசுற அரசியல் எதுக்கு நமக்கு? சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய் விவசாயி பக்கம் தான் நிற்பார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறிவித்தார் 40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு: த.வெ.க. அரசு அதிரடி அறிவிப்பு! முழு விவரம் தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 31வது தென்னிந்திய மண்டல கவுன்சில் சந்திப்பு

உங்க குடும்பத்துல நீங்கதான் கடைசி முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆக்ரோஷம்

உங்க குடும்பத்துல நீங்கதான் கடைசி முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆக்ரோஷம்
You are the last Chief Minister from your family, Mr. M.K. Stalin" – Minister Aadhav Arjuna speaks vehemently.

ஜூலை 2, இன்று மகாபலிபுரத்தில் தவெக   தலைமையில் கூட்டணி மாநாடு நடந்தது அதில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக பேசியதாவது...

"உங்க குடும்பத்துல நீங்கதான் கடைசி முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே, எழுதி வச்சுக்கோங்க! கிளம்பி லண்டன் போய் செட்டில் ஆக வேண்டியதுதான் உங்க குடும்பம். கிளம்புங்க, "

கொள்ளையடிச்ச பணத்தோட கிளம்பிருங்க. நாங்க ஓப்பனா டிக்ளர் பண்றோம், கரூருக்கு அப்புறம் எங்களுடைய பரம எதிரி நீங்கதான். அப்ப, ஒட்டுமொத்த ஊழலையும் உருவாக்கிட்டு, இன்றைக்கு நம்மள பாத்துட்டு சோபா மாடல் ஆட்சி, ஒவ்வொரு தொகுதிக்கும் 50 கோடி செலவு பண்ணிட்டு, இன்னைக்கு செந்தில் பாலாஜிய வச்சுக்கிட்டு, 50 கோடி குடுத்து டிவி கே-வோட எம்.எல்.ஏ-வை தூக்கலாமா? ஆட்சியை மாத்தலாமா? எல்லா திருட்டு வேலையும் பண்றது திமுக. ஆனா, சும்மா உக்காந்துகிட்டு தேவையில்லாத ஒரு பிரச்சாரத்தை உருவாக்கிட்டே இருப்பாங்க திமுக. இதுக்கு தமிழக வெற்றி கழகத்துக்கு எல்லா ஸ்ட்ரேட்டஜியும் தெரியும். எலக்ஷன்ல எப்படி வின் பண்ணனும்னு எங்க தலைவருக்கு தெரியும், எப்ப பிரச்சாரம் பண்ணனும்னு தெரியும். சட்டமன்றத்திலயே சொன்னோம், நாலு நாள் உக்காந்துகிட்டு வாய திறங்க சிஎம், வாய திறங்க சிஎம்-னு கருப்பு பேட்ஜ் கொண்டு வராங்க. நாலாவது நாள்தான் பேசுனார், நாலாவது நாள் வெறும் 30 நிமிஷம் பேசினார். ஒட்டுமொத்த தமிழ்நாடும், ஒட்டுமொத்த தமிழ்நாடும் பிளாஸ்ட், முடிஞ்சுச்சு!"

என்று இந்த நிகழ்ச்சியில் பேசினார்...