07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
CM Vijay with his friend Racer...AK புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு யார் அந்த ரதீஷ்? மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் - CM விஜய் பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை எதுக்கு இந்த அவதூரா அசிங்கமா பேசுற அரசியல், துரு புடிச்சு போன, தேஞ்சு போன அவதூரா அசிங்கமா பேசுற அரசியல் எதுக்கு நமக்கு? சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய் விவசாயி பக்கம் தான் நிற்பார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறிவித்தார் 40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு: த.வெ.க. அரசு அதிரடி அறிவிப்பு! முழு விவரம் தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 31வது தென்னிந்திய மண்டல கவுன்சில் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் பட்டு வேட்டி பட்டு சட்டை உடை அணிந்து வந்திருந்த போது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் பட்டு வேட்டி பட்டு சட்டை உடை அணிந்து வந்திருந்த போது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.05.2026) தலைமைச் செயலகத்தில், மாநில தலைமை தகவல் ஆணையர் திரு. முகமது ஷகில் அக்தர், இ.கா.ப., (ஓய்வு), மாநில தகவல் ஆணையர்கள் திரு. அபய் குமார் சிங், இ.கா.ப., (ஓய்வு), திரு. பி. தாமரைக்கண்ணன், இ.கா.ப., (ஓய்வு), திரு. ஆர். பிரியாகுமார், திரு. கே. திருமலைமுத்து, திரு.வி.பி. இளம்பரிதி, திரு. எம். நடேசன், திரு. ஏ. விஜயராம் ஆகியோர் சந்தித்தார்கள். #CMJosephVijay