Tamil Nadu

தயவுசெய்து தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்கவும் பதவி ஏற்பு விழா வரைக்கும்

Tvk
தயவுசெய்து தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்கவும் பதவி ஏற்பு விழா வரைக்கும்

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்கள் ஆளுநரை சந்தித்தார் ஆனால் சந்தித்த பிறகு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆளுநர் ஆட்சி அமைக்க தொடர்பாக கடிதத்தை இதுவரை கொடுக்கவில்லை தெரிவிக்கவில்லை அழைக்கவும் இல்லை ...
ஆனால் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நாளை பதவியேற்பு விழா என்று தலைப்புச் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது ஆளுநரிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு விடுவிக்கவில்லை என்பது வருத்தப்படக்கூடிய விஷயமாக இருக்கிறது தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் அமைதி காக்கவும் பொறுமையாக இருக்கவும் . அனைத்தும் நல்லமுறையாக முடித்து விஜய் முதலமைச்சர் ஆவார்.