07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு: த.வெ.க. அரசு அதிரடி அறிவிப்பு! முழு விவரம் தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 31வது தென்னிந்திய மண்டல கவுன்சில் சந்திப்பு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் நெல் ₹2,750, கரும்பு ₹4,000, பால் ₹41/லிட்டர் உயர்த்தி அறிவிப்பு முதலமைச்சர் விஜய் 100 நாட்களில் மருத்துவக் காப்பீட்டை ₹5 லட்சத்திலிருந்து ₹25 லட்சமாக உயர்த்தினார் முதலமைச்சர் ஜோசப் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். இன்று ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் விஜய் தேசியக் கொடி ஏற்றுகிறார்! முதல்முறை சுதந்திர தின விழா – முழு விவரம் Tamil Nadu Assembly Passes Anti-NEET Resolution Moved by Minister Arun Raj முதலமைச்சர் விஜய் காவிரி விவகாரத்தில் சொன்ன முக்கிய அறிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதன்மை – முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தீர்மானம் Tvk சட்டமன்ற உறுப்பினர் என். செந்தில் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்று ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் விஜய் தேசியக் கொடி ஏற்றுகிறார்! முதல்முறை சுதந்திர தின விழா – முழு விவரம்

சென்னை, ஆகஸ்ட் 15, 2026
இன்று காலை 8.45 மணிக்கு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், வரலாற்றுச் சிறப்புமிக்க ஜார்ஜ் கோட்டை தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இது அவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் சுதந்திர தினக் கொடி ஏற்றம் ஆகும். TVK அரசின் முதல் சுதந்திர தின விழாவும் இதுவே.முதலமைச்சர் விஜய் கொடி ஏற்றிய பிறகு சுதந்திர தின உரையாற்றுவார். மேலும் தமிழர் விருது, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, போலீஸ் பதக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில விருதுகளை வழங்குவார்.ஜார்ஜ் கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் திருவனந்தபுரத்தில் இருப்பதால், லோக் பவன் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.முதல்வர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.